அணைத்து கொடிகளும் காற்றில் பறக்கின்றன
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கொடி மட்டும்தான்
காற்றையே அசைத்துக்கொண்டு இருக்கிறது.
துவண்டு கிடைக்கும் மக்கள் கூட்டத்தை
திமிறி எழவைத்த தலைவன்
தமிழ்நாட்டின் அம்பேத்கர் திருமா.
எங்கள் திருமா சித்தாந்தத்தின் தளபதி..
புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக
உருவாக்கப்பட்டது தான்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
மக்களை அரசியல் படுத்துவதே என் நோக்கம்.
நமது அரசியல் தான் தமிழ்நாட்டை எழுதப்போகிறது..
சாதியை ஒழிக்க வேண்டுமானால்
நாம் அரசியலுக்கு வரவேண்டும்!
அதிகாரத்திற்கு வரவேண்டும்!!
சனாதன சக்திகளோடு கைகோர்க்கும்
அமைப்புகளை புறக்கணிக்கவேண்டும்
இந்திய அரசு ஒருபோதும் ஒரு மதத்தை
பின்பற்ற கூடாது என்று அம்பேத்கர் சொன்னார்.
மனு சட்டத்திற்க்கு மாற்று தான்
அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டம்
இந்திய அரசியலமைப்பு சட்டம் மட்டும்தான்
நம்மை பாதுகாத்துவருகிறது.
24 மணிநேரமும் உயிர்ப்புடன் இருப்பது
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
நம்மால் சாதிக்கமுடியாது எதுவும் இல்லை.
இந்திய அரசு ஒருபோதும் ஒரு மதத்தை
பின்பற்ற கூடாது என்று அம்பேத்கர் சொன்னார்.
மனு சட்டத்திற்க்கு மாற்று தான்
அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டம்
இந்திய அரசியலமைப்பு சட்டம் மட்டும்தான்
நம்மை பாதுகாத்துவருகிறது.
24 மணிநேரமும் உயிர்ப்புடன் இருப்பது
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
நம்மால் சாதிக்கமுடியாது எதுவும் இல்லை.


No comments:
Post a Comment