Equal Justice Equal Rights Protection Association

சமநீதி சமஉரிமைகள் பாதுகாப்பு சங்கம்

Subscribe Us

Ads Here

Thursday, August 28, 2025

காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோர் கவனத்திற்கு

காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோர் கவனத்திற்கு சமூக ஆர்வலர்கள்/ சட்ட ஆர்வலர்கள்/அனைவருக்கும் வணக்கம்,

ஒரு புகார்தாரர்கள் கவனத்திற்கு ,

உதாரணமாக, காவல்துறையினருக்கு, நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ புகார் கொடுத்து , எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது புகார் கொடுத்தவரையே  விசாரணைக்கு அழைத்தால்,

1, அழைப்பானை கேட்க கூடாது, கொடுத்தாலும் வாங்ககூடாது,

2, காவல்துறை வாய்மொழியாக அழைத்தால் சென்று புகாரில் உள்ள சங்கதிகளை வாய்மொழியாக சொல்லலாம்,

3,விசாரணை என்ற பெயரில் கையெழுத்து போட சொல்லுவாங்க,

4,1950 இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 19, ன்படி கொடுத்த புகாரை முடிப்பதற்க்காக,

5 ,1950 இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 20 (3) ன்படி  கையொப்பமிடக்கூடாது, கையொப்பம் போட்டால் 13(2) ன்படி புகார் முடித்து வைத்துவிடுவார்கள்,

6, கையொப்பம் போடவில்லை என்றால்  14 ன்படி நடவடிக்கை எடுப்பது உறுதி.

 

No comments:

Post a Comment