Equal Justice Equal Rights Protection Association

சமநீதி சமஉரிமைகள் பாதுகாப்பு சங்கம்

Subscribe Us

Ads Here

Thursday, August 28, 2025

சமநீதி சமஉரிமைகள் பாதுகாப்பு சங்கம்


 

பொதுமக்களிடம் ஒருவிழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு

நமக்கு இருக்கிறது. அடிப்படை சட்ட விழிப்புணர்வு மற்றும்

அனைத்து விதமான சட்டம் சம்மந்தப்பட்ட ஆலோசனைகள்,

உதவிகள் வழங்கப்படும்.

 

சமூகத்தில் யாராக இருந்தாலும், எந்த கொம்பனாக இருந்தாலும்

இந்திய அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும்.

நீதிமன்றங்களை விட பெரிய மனிதர்கள் யாரும் இல்லை,

யாரும் யாருக்கும் மேலானவன் இல்லை,

அதே போல் எந்த மனிதரும் யாருக்கும் கீழானவர் இல்லை..

 

அரசியல் அமைப்பு சட்டத்தின்பால் அனைவரும் சமம்.

சட்டத்தை மீறி தான்தோன்றித்தனமாக யாராவது சட்டத்திற்கு

புறம்பாக செயல்பட்டால் சட்டம் தன் கடமையை செய்யும்.

ஆகவே யாரும் யாருக்காகவும் பயப்பட தேவையில்லை.

 

மக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும்

சம்மந்தப்பட்ட காவல்துறை (DGP,SP,COMMISSIONER)

முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமைச்செயலகம்(SECRETARIAT)

மனித உரிமை ஆணையம் மற்றும் அணைத்து அரசுதுறை உயர் அதிகாரிகளிடத்திலும் வழக்கறிஞர்கள் உதவியுடன்

உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உதவி செய்யப்படும்.

 

M.ஜெயக்குமார்,

சமநீதி  சமஉரிமைகள் பாதுகாப்பு சங்கம்.

Mobile: 94436 63794

No comments:

Post a Comment